GEETHAM PUBLICATIONS
நிறுவனத்தின் பெயர் | கீதம் பப்ளிகேஷன்ஸ் |
முழு முகவரி | கீதம் பப்ளிகேஷன்ஸ், 3/3, பத்மாவதி அவென்யூ, திருமலை நகர் அனெக்ஸ், பெருங்குடி, சென்னை - 600 096. |
கிளைகள் இருப்பின் அதன் விவரம் | கோவை உக்கடம் பேருந்து நிலையம், தேவகோட்டை |
உரிமையாளர்/தலைவர் பெயர் | G.முத்துசாமி (ஞானசி) |
நிறுவனத்தின் சிறப்பு | அனைத்து பிரபல பேச்சாளர்களின் ஒலிப்பேழைகள் வெளியிட்டது. |
தொடர்பாளர் பெயர் | G.முத்துசாமி (ஞானசி) |
தொலைப்பேசி | 044-24960231 |
தொலைநகல் | |
செல்பேசி | 93810 33303 |
மின்னஞ்சல் | This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
வலைதளம் | www.geethampublications.com |
வலைப்பூ முகவரி | |
டிவிட்டர் முகவரி | gnanasi |
பேஸ்புக் முகவரி | gnanasi |
செயல்பாடுகள் | கிராமம் சார்ந்த நகரங்களில் புத்தகத் திருவிழா நடத்துதல் / கண்காட்சிகளில் கலந்து கொள்ளுதல், பிரபலங்களின் ஒலிப்பேழைகளையும் புத்தகங்களையும் வெளியிடுதல். |
நிறுவிய ஆண்டு | 1997 |
நிறுவனர் | G.முத்துசாமி (ஞானசி) |
வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை | 50க்கும் மேல். |
விருதுகள்,சிறப்புகள் | |
எழுத்தாளர்கள் | தென்கச்சி கோ.சுவாமிநாதன், மு.ஞானசம்பந்தம் |
குறிப்பிட்டுச் சொல்ல நினைக்கும் புத்தகம் | இன்று ஒரு தகவல் |
வெளியிட்ட பிரிவுகள் | தன்னம்பிக்கை - ஆன்மிகம் |
சிறப்புக் கவனம் செலுத்தும் பிரிவு | |
சாதனைகள் | இன்று ஒரு தகவல் HB ஒரே தொகுப்பு |
கலந்துகொண்ட புத்தகக் காட்சிகள் | 250க்கும் மேல் |
எதிர்காலத் திட்டங்களும் குறிக்கோளும் | ஞானமார்க்க நூல்கள் வெளியிடுதல் - வாழ்வியல் நூல்களையும் பள்ளி கல்லூரி மாணவமணிகளுக்குத் தேர்வுக்கு வழிகாட்டும் நூல்களையும் வெளியிடுதல் |
நிறுவனத்தின் முத்திரை |