Menu
A+ A A-

சென்னை புத்தகச் சங்கமம் - 19.4.2013 நிகழ்ச்சிகள்

*இனிய மாலை வணக்கம்.
 
புத்தகர் விருது வழங்கும் விழாவிற்கு தாங்கள் குடும்பத்துடன் பங்கேற்குமாறுஅன்புடன் அழைக்கின்றோம்*

நூல்களைப் பாதுகாக்கவும்,
புத்தக வாசிப்பை விரிவாக்கவும்,
தங்கள் வாழ்வை அர்ப்பணித்துத்
தொண்டாற்றும் பெருமக்களுக்கு*

புத்தகர் விருது வழங்கும் விழா

*விருது பெறும் சான்றோர் பெருமக்கள்*

1.திரு. என்.பழனி
 
2.திரு. பல்லடம் சாமி.மாணிக்கம்
 
3.திரு.கு.மகாலிங்கம்
 
4.திரு.பா.கிருஷ்ணமூர்த்தி
 
5.திரு.நம்மாழ்வார் என்ற தாமஸ்

விருது வழங்கி வாழ்த்துரை:
 
கி.வீரமணி
(செயலாளர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்)