Menu
A+ A A-

PERIYAR SELF-RESPECT PROPAGANDA INSTITUTE

நிறுவனத்தின் பெயர் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
முழு முகவரி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்,
பெரியார் திடல், 84/1, ஈ.வெ.கி.சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை  7 
கிளைகள் இருப்பின் அதன் விவரம்  திருச்சி, ஈரோடு, அருப்புக்கோட்டை, நாகர்கோவில், தருமபுரி, திருவாரூர், கோவை, திருப்பூர், திருவில்லிபுத்தூர், வடலூர், புதுக்கோட்டை.
உரிமையாளர்/தலைவர் பெயர் கி. வீரமணி
நிறுவனத்தின் சிறப்பு  நூல்கள் மக்கள் பதிப்பு
தொடர்பாளர் பெயர்  டி.கே.நடராஜன், (மேலாளர்)
தொலைப்பேசி  044-2661 8161, 62, 63
தொலைநகல்  91-44-2661 8866
செல்பேசி  94440 44265
மின்னஞ்சல்   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வலைதளம் www.dravidianbookhouse.com
வலைப்பூ முகவரி  
டிவிட்டர் முகவரி  
பேஸ்புக் முகவரி  
செயல்பாடுகள்  
நிறுவிய ஆண்டு  1952
நிறுவனர்  தந்தை பெரியார்
வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை  472 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
விருதுகள்,சிறப்புகள்  எந்தப் பதிப்பகத்திலும் கிடைத்திராத பகுத்தறிவு நூல்கள் இங்கு இருப்பது சிறப்பு.
எழுத்தாளர்கள்  தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ஆசிரியர் கி.வீரமணி, மணியம்மையார்.
குறிப்பிட்டுச் சொல்ல நினைக்கும் புத்தகம்  பெண் ஏன் அடிமையானாள்?
வாழ்வியல் சிந்தனைகள்.
வெளியிட்ட பிரிவுகள்  பகுத்தறிவு, சமூக நீதி, மூடநம்பிக்கை, வாழ்வியல்.
சிறப்புக் கவனம் செலுத்தும் பிரிவு  பகுத்தறிவு
சாதனைகள்  அய்யாவின் கருத்துகளை உலக அளவில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கலந்துகொண்ட புத்தகக் காட்சிகள்  சென்னை, ஈரோடு, மதுரை, நெய்வேலி, பாண்டிச்சேரி, தஞ்சாவூர், திருப்பூர்
எதிர்காலத் திட்டங்களும் குறிக்கோளும் அய்யாவின் கருத்துகள் அடங்கிய புத்தகத்தை மலிவு விலையில் அனைத்துத் தரப்பு மக்களிடம் கொண்டு செல்வது.
நிறுவனத்தின் முத்திரை