SHANKAR PATHIPPAGAM
நிறுவனத்தின் பெயர் | சங்கர் பதிப்பகம் |
முழு முகவரி | சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, வில்லிவாக்கம், சென்னை - 600 049, |
கிளைகள் இருப்பின் அதன் விவரம் | இல்லை |
உரிமையாளர்/தலைவர் பெயர் | ஆ.கோமதிநாயகம் |
நிறுவனத்தின் சிறப்பு | |
தொடர்பாளர் பெயர் | ஆ.கோமதிநாயகம் |
தொலைப்பேசி | 2650 2086 |
தொலைநகல் | |
செல்பேசி | 94441 91256 |
மின்னஞ்சல் | This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
வலைதளம் | shankarpathippagam.com |
வலைப்பூ முகவரி | |
டிவிட்டர் முகவரி | |
பேஸ்புக் முகவரி | |
செயல்பாடுகள் | பதிப்பாளர் |
நிறுவிய ஆண்டு | 1987 |
நிறுவனர் | ஆ.கோமதிநாயகம் |
வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை | 1200 |
விருதுகள்,சிறப்புகள் | |
எழுத்தாளர்கள் | Dr.C.S.முருகேசன், குன்றில் குமார், வேணு சீனிவாசன், Dr.முத்து செல்லக்குமார். |
குறிப்பிட்டுச் சொல்ல நினைக்கும் புத்தகம் | மாநகர் மதுரை அன்றும் இன்றும், சென்னைபட்டின வரலாறு, வரலாற்றில் தேவதாசிகள். |
வெளியிட்ட பிரிவுகள் | சித்த மருத்துவம், வரலாறு சித்தர் இலக்கியம். |
சிறப்புக் கவனம் செலுத்தும் பிரிவு | சித்தர் இலக்கியம். |
சாதனைகள் | சித்த மருத்துவம் துறைகளில் 75 நூல்கள். |
கலந்துகொண்ட புத்தகக் காட்சிகள் | சென்னை, ஈரோடு, மதுரை, நெய்வேலி, திருப்பூர் தொடர்ந்து கலந்து வருகிறோம். |
எதிர்காலத் திட்டங்களும் குறிக்கோளும் | சித்தர் இலக்கியத் துறையில் அனைவரும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் நூல்களைத் தொடர்ந்து வெளியிடுதல். வரலாறுகள் குறித்த நூல்களை சுவைபடக் கூறும் நூல்கள் வெளியிடுதல். |
நிறுவனத்தின் முத்திரை |
shankarpathippagam.com