SRI MARUTHY PATHIPPAGAM
நிறுவனத்தின் பெயர் | ஸ்ரீ மாருதி பதிப்பகம் |
முழு முகவரி | ஸ்ரீ மாருதி பதிப்பகம், 173,பீட்டர்ஸ் ரோடு, இந்திரா கார்டன், ராயப்பேட்டை, சென்னை - 14. |
கிளைகள் இருப்பின் அதன் விவரம் | இல்லை |
உரிமையாளர்/தலைவர் பெயர் | ஸ்ரீ கலைவாணி |
நிறுவனத்தின் சிறப்பு | புத்தக வெளியீட்டாளர் |
தொடர்பாளர் பெயர் | G. ஆனந்த்/ம.ராமசாமி, |
தொலைப்பேசி | 28520403 |
தொலைநகல் | |
செல்பேசி | 7299037787,9941304137 |
மின்னஞ்சல் | This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
வலைதளம் | |
வலைப்பூ முகவரி | |
டிவிட்டர் முகவரி | |
பேஸ்புக் முகவரி | |
செயல்பாடுகள் | புத்தக வெளியீடுகள் |
நிறுவிய ஆண்டு | 1947 |
நிறுவனர் | திரு.விநாயகம் முதலியார் |
வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை | 215 |
விருதுகள்,சிறப்புகள் | இருமுறை சிறந்த நூல்கள் வெளியீட்டாளர். |
எழுத்தாளர்கள் | மூர்த்தி, புலியூர்க்கேசிகன், விக்க்ரவாண்டி ரவிச்சந்திரன், இராஜேஸ்வரி ரவீந்திரன், பொம்மை சாரதி. |
குறிப்பிட்டுச் சொல்ல நினைக்கும் புத்தகம் | மனோசக்தி பாகம் - 1, பாகம் - 2. |
வெளியிட்ட பிரிவுகள் | கைரேகை கலை, மகாபாரதம் கேள்வி பதில் வடிவில், ஆன்மிகம், இளைஞர்கள் சம்மந்தமான புத்தகங்கள். |
சிறப்புக் கவனம் செலுத்தும் பிரிவு | ஆன்மீகம் |
சாதனைகள் | 36 ஆண்டுகள் தொய்வில்லாமல்! |
கலந்துகொண்ட புத்தகக் காட்சிகள் | உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை, அனைத்து சென்னைப் புத்தகக் கண்காட்சி. |
எதிர்காலத் திட்டங்களும் குறிக்கோளும் | பதிப்பகத் துறையில் மேலும் பல புதுமையான தலைப்புகளிலும், குழந்தைகள் சம்பந்தமான புத்தகங்களை வெளியிடவும் திட்டம். |
நிறுவனத்தின் முத்திரை |