Menu
A+ A A-

BLACKHOLEMEDIA PUBLICATION LIMITED

நிறுவனத்தின் பெயர்  பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட்
முழு முகவரி பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட்,
7/1, 3வது அவென்யூ, அசோக் நகர்,
சென்னை - 600 083. 
கிளைகள் இருப்பின் அதன் விவரம் இல்லை
உரிமையாளர்/தலைவர் பெயர் F.M. பிலால்
நிறுவனத்தின் சிறப்பு மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட பொதுத்துறை நிறுவனமாகும்.
(பப்ளிக் லிமிடெட்)
தொடர்பாளர் பெயர் S.Y. நாராயணன், (இயக்குநர்)
தொலைப்பேசி 4305 4779
தொலைநகல்  
செல்பேசி 96001 23146
மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வலைதளம்  www.blackholemedia.in
வலைப்பூ முகவரி  
டிவிட்டர் முகவரி  
பேஸ்புக் முகவரி  
செயல்பாடுகள் புதிய எழுத்தாளர்களை, புதிய விஷயங்களை வெளியிடுதல், அறிமுகப்படுத்துதல்
நிறுவிய ஆண்டு  2009-2010
நிறுவனர்  F.M. பிலால்
வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை  40 (8 நூல்கள் அச்சில்)
விருதுகள்,சிறப்புகள்  பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் வழங்கும் சி.வெள்ளையனார் விருது, கு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை விருது
டாக்டர் ச.மெய்யப்பன் அறக்கட்டளை விருது ஆகியன ஆகும்.
எழுத்தாளர்கள்  கூத்தங்குடி அழகு இராமானுஜன், சேவியர், வெ.நீலகண்டன், N.கணேசன்
குறிப்பிட்டுச் சொல்ல நினைக்கும் புத்தகம்  ஆழ்மனதின் அற்புத சக்திகள்
வெளியிட்ட பிரிவுகள்  இலக்கியம், பயணம், மருத்துவம், தத்துவம், சமையல், வாழ்வியல்.
சிறப்புக் கவனம் செலுத்தும் பிரிவு  
சாதனைகள் வெளியிட்ட பல நூல்கள் நான்கு பதிப்புகளைத் தாண்டி விற்பனையில் சாதனைப் படைத்து வருபவை.
கலந்துகொண்ட புத்தகக் காட்சிகள்  
சென்னை, மதுரை, ஈரோடு, நெய்வேலி, திருச்சி, பெரம்பலூர், சிதம்பரம், தஞ்சை.
எதிர்காலத் திட்டங்களும் குறிக்கோளும் எங்கள் நிறுவனத்தில் நூல் எழுதும் எழுத்தாளர்கள் குறைந்தபட்சம் ரூபாய் அய்ம்பதினாயிரம் சன்மானமாக பெறும்வகையில் உத்திரவாதத்தை உருவாக்குவது. புதிய எழுத்தாளர்களை, புதிய விஷயங்களை வெளியிட தொடர்ந்து முயல்வது.
நிறுவனத்தின் முத்திரை