Menu
A+ A A-

MANIMEGALAI PRASURAM

நிறுவனத்தின் பெயர் மணிமேகலைப் பிரசுரம்
முழு முகவரி மணிமேகலைப் பிரசுரம்,
7, தணிகாசலம் சாலை,
தி.நகர், சென்னை  600 017. 
கிளைகள் இருப்பின் அதன் விவரம்  இல்லை
உரிமையாளர்/தலைவர் பெயர் லேனா தமிழ்வாணன்,
ரவி தமிழ்வாணன்,
நிறுவனத்தின் சிறப்பு  பஞ்சாங்கம், ஜோதிட நூல்கள்
தொடர்பாளர் பெயர்  உதயமணி
தொலைப்பேசி  2434 2926, 2434 6082
தொலைநகல்  
செல்பேசி  74016 09232
மின்னஞ்சல்   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வலைதளம்  www.tamilvanan.com
வலைப்பூ முகவரி  
டிவிட்டர் முகவரி  
பேஸ்புக் முகவரி  
செயல்பாடுகள்  அனைத்து துறை புத்தகங்கள் வெளியிட்டுள்ளது.
நிறுவிய ஆண்டு  1978
நிறுவனர்  தமிழ்வாணன்
வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை  8000
விருதுகள்,சிறப்புகள்  
எழுத்தாளர்கள்   1000க்கும் மேல்
குறிப்பிட்டுச் சொல்ல நினைக்கும் புத்தகம்  பஞ்சாங்கம் 1926 முதல் 2020 வரை பிரபலமானவர்களின் விலாசங்கள்
வெளியிட்ட பிரிவுகள் 90 இசை நூல்கள், கம்ப்யூட்டர் மற்றும் ஜோதிடம், ஜோதிட நூல்கள், பஞ்சாங்கம்.
சிறப்புக் கவனம் செலுத்தும் பிரிவு  
சாதனைகள்  
கலந்துகொண்ட புத்தகக் காட்சிகள் சென்னை புத்தகக் கண்காட்சி மற்றும் மதுரை, ஈரோடு, திருச்சி, இலங்கை, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா.
எதிர்காலத் திட்டங்களும் குறிக்கோளும் தொழில்நுட்ப நூல்கள், கம்ப்யூட்டர் நூல்கள், சுயமுன்னேற்ற நூல்கள் அதிகம் வெளியிடுதல். புதிய எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துதல்.
நிறுவனத்தின் முத்திரை