Menu
A+ A A-

VIZHIGAL PATHIPPAGAM

நிறுவனத்தின் பெயர்  விழிகள் பதிப்பகம்
முழு முகவரி விழிகள் பதிப்பகம்,
8/எம்.139, 7ஆவது குறுக்குத்தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை - 600 041. 
கிளைகள் இருப்பின் அதன் விவரம்  எண்-96, பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை - 600 041.
உரிமையாளர்/தலைவர் பெயர்  தி. நடராஜன்
நிறுவனத்தின் சிறப்பு  தமிழ் இலக்கியத் தளங்களின் அனைத்து பிரிவையும் உள்ளிட்ட நூல்களை வெளியிடும் முயற்சி
தொடர்பாளர் பெயர்  தி. வேணுகோபால்
தொலைப்பேசி  24570594
தொலைநகல்  
செல்பேசி  9444265152, 9444244017
மின்னஞ்சல்   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வலைதளம்  
வலைப்பூ முகவரி  
டிவிட்டர் முகவரி  
பேஸ்புக் முகவரி  
செயல்பாடுகள்  
நிறுவிய ஆண்டு  2000
நிறுவனர்  தி. நடராஜன்
வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை  120
விருதுகள்,சிறப்புகள்  சிறந்த நூல் வெளியிட்டதற்கான தமிழ்நாடு அரசின் பாராட்டுதல்
எழுத்தாளர்கள்  டாக்டர். சுரேஷ் - முறிந்த மனங்கள்,
பேரா. அய்யாசாமி    - வைக்கம் வரலாற்றுக் கவிதை நாடகம்
டி. ஞானையா    
ஜின்னா - ஜாதி முறையை தனித்தனி தென்னகத்தின் எழுச்சிக்கு - கவிதை, இலக்கியம், கட்டுரைகள் ஆய்வு
குறிப்பிட்டுச் சொல்ல நினைக்கும் புத்தகம்  சமுதாய முன்னேற்றம்; படிப்போரின் அறிவைத் தூண்டுதல்
வெளியிட்ட பிரிவுகள்  
சிறப்புக் கவனம் செலுத்தும் பிரிவு  
சாதனைகள்  
கலந்துகொண்ட புத்தகக் காட்சிகள்  சென்னை, நெய்வேலி, ஈரோடு, மதுரை, பெரம்பலூர்.
எதிர்காலத் திட்டங்களும் குறிக்கோளும் சாதிமுறை தோற்றம் அதன் தாக்கம் அதை பிரசுரிக்கும் வழிமுறையினை மாணவர்களிடையே எடுத்துச் செல்லுதல். கவிதையின் சிறப்பினை எளிய முறையில் வெளிப்படுத்துதல். குறைந்த விலையில் புத்தகங்கள் வெளியீடு, எதிர்வரும் 5 ஆண்டுகளில் 300 தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடுதல், தந்தை பெரியாரின் வாழ்க்கையை அதன் கலத்தில் முழுமையாக வெளியிடுதல்.
நிறுவனத்தின் முத்திரை