23.04.2015 வியாழக்கிழமை மாலை 6.30 மணி 11-ஆம் நாள் நிகழ்ச்சி
உலகப் புத்தகநாள் விழா-நிறைவுநாள் விழா
வரவேற்புரை: | கோ.ஒளிவண்ணன் எமரால்டு பப்ளிஷர்ஸ் |
தலைமை: | எழுத்தாளர் சு.அறிவுக்கரசு |
நிறைவுப் பேருரை: | மாணமிகு கி,வீரமணி செயலாளர்,பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் |
நன்றியுரை: | த.க.நடராசன் |