முற்றிலும் குளுமை அரங்கில் (A/C) நடைபெறுகிறது புத்தக அரங்கின் அருகிலேயே வாகனம் நிறுத்துவதற்கு வசதி (Car parking ) கடன் அட்டையைப் (Credit Card)பயன்படுத்தும் வசதி
IOB வங்கியின் நடமாடும் ATM சுத்தமான குடிநீர் வட்டார சிறப்பு உணவுகளும் ,நொறுக்கு உணவுப் பண்டங்களும் அடங்கிய உணவு அரங்கம்